பேச்சு:பெரியகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோவில்கள் பற்றி முழுவதும் ஆதாரமில்லை என நீக்குவதை] விட அங்கு தற்போதுள்ள கோவில்களை ஆலயங்கள் என்ற தலைப்பில் தருவதே நல்லது என நினைக்கிறேன்...--shanmugam (பேச்சு) 05:41, 20 மார்ச் 2012 (UTC)

  • வரலாறு எனும் உள் தலைப்பில் முழுமையான தகவல்கள் இல்லை. தொட்டிய நாயக்கர் சாதியினை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் தகவல் இணைக்கப்பட்டுள்ளது.பெரியகுளம் ஊரில் தொட்டிய நாயக்கர் சாதியினர் அதிகம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில்லை. பெரியகுளம் அருகிலுள்ள வடவீரநாயக்கன்பட்டி, சிந்தால்புரம், வீர பொம்மி நாயக்கனூர் மற்றும் சில ஊர்களில் இச்சாதியினர் தனிக் குழுக்களாக வசித்து வருகின்றனர். பெரியகுளம் கட்டுரையில் மட்டுமின்றி பல கட்டுரைகளில் இது போன்று பழைய சான்றுகளைக் கொண்டு தொட்டிய நாயக்கர் சாதியினர் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்படி இணைக்கும் போது அதற்கான ஆண்டுகளைக் குறிப்பிடுவதுடன் முந்தைய மற்றும் பிந்தைய தகவல்களையும் சேர்க்க வேண்டும். இல்லையெனில் அது வரலாறு என கருத இயலுமா? என்பதும் தெரியவில்லை. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:34, 24 மே 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெரியகுளம்&oldid=1117586" இருந்து மீள்விக்கப்பட்டது