பேச்சு:பெண்கள் வாக்குரிமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்கள் வாக்குரிமை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வேறொரு கட்டுரை உள்ளது[தொகு]

பெண்கள் வாக்குரிமைப் போராட்டம் என்னும் தலைப்பில் வேறொரு கட்டுரை உள்ளது. அதை "பெண்கள் வாக்குரிமை" கட்டுரையோடு இணைப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 21:38, 6 மார்ச் 2012 (UTC)


பெண்கள் வாக்குரிமைப் போராட்டம் கட்டுரையை இணைக்க வார்ப்புரு இட்டாகிவிட்டது. \\கெபெக் என்னும் கானடா மாநிலத்திலும் \\ கியூபெக் என்னும் கனடாவின் மாகாணத்தில் ?? --குறும்பன் (பேச்சு) 02:28, 7 மார்ச் 2012 (UTC)

இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:17, 7 மார்ச் 2012 (UTC)
  • குறும்பன், "கியூபெக்" பற்றிய கூற்றைத் திருத்திவிட்டேன். கனக்சு, உதவிக்கு நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 04:55, 8 மார்ச் 2012 (UTC)