பேச்சு:பூளை (செடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடப்புறம் உள்ள படம் மிகமிக நல்ல படம். இணைத்தவருக்குப் பாராட்டுக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 10:46, 30 மார்ச் 2015 (UTC)

  • தவறான படம் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டு சரியான படம் மேலை சேர்க்கப்படவேண்டிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதிவேற்றத்தில் பிழை உள்ளது. சீர் செய்ய வேண்டுகுறேன். --Sengai Podhuvan (பேச்சு) 21:21, 3 சூலை 2015 (UTC)
  • தமிழ்நாடு முழுவதும் அறியும் பூளாப்பூவை உரிய இடத்தில் இணைத்திருந்தேன். தவறான படம் இணைக்கப்பட்டுள்ளது. வருந்துகிறேன். தமிழர்கள் அனைவரும் அறிந்த பூவை, வேறு பூவைப் பதிவேற்றிக் காட்டினால் எப்படி? உடனடியாக மீள்விப்பது விக்கிக்கு உகந்தது --Sengai Podhuvan (பேச்சு) 12:51, 6 சூலை 2015 (UTC)

@Sengai Podhuvan: தகவற்சட்ட வார்ப்புருவில் image என்ற இடத்தில் படிமத்தை இடும்போது "File:" என்று எழுதுவதில்லை. தாங்கள் அவ்வாறெழுதியதால் உடைந்த இணைப்பே தோன்றியிருந்தது. படிமம் தென்படவில்லை. இதனால் குழப்பம் நேர்ந்திருக்கலாமென நினைக்கிறேன். @AntanO: உதவ வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 14:02, 6 சூலை 2015 (UTC)

பூளைச் செடியைக் குறிக்கும் "Aerva lanata" என்ற பெயரில் அமைந்திருந்த ஓர் தெளிவான படிமம் இணைத்துள்ளேன். முன்னதில் பல செடிகள் இருந்தன. பின்னதில் பூவுடன் சேர்ந்த இலைகள் கிட்டிய பார்வையில் உள்ளது. --AntanO 14:15, 6 சூலை 2015 (UTC)

விக்கி மூலத்தில் உள்ள மூன்று படங்களில் நடுவில் பச்சைச் செடியில் உள்ள படம் சரி.
ஏனைய இரண்டும் பிழை
முன்பு நான் இணைத்துக் காட்டியிருந்தேனே அதுதான் பூளை என்னும் பூளாப்பூ
திருத்திப் பதிவேற்றுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 06:06, 8 சூலை 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூளை_(செடி)&oldid=1873876" இருந்து மீள்விக்கப்பட்டது