பேச்சு:புதிய வானுறுப்புகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானியல் பொருட்களின் பட்டியல்கள் என்ற பொதுப் பட்டியலும் வளர்ச்சியில்லாமல் பெரும்பாலானவை சிவப்பு இணைப்புகளாகக் கொண்ட பட்டியல்களின் பெயர்களைக் கொண்டதாக உள்ளது. இப்பொதுப்பட்டியலிலும் புதிய வானுறுப்புகளின் பட்டியலும் காணப்படுகிறது. அப்படியிருக்க "புதிய வானுறுப்புகளின் பட்டியல்" என்ற இக்கட்டுரை தேவையற்றதொன்று என்றே கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 04:13, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

எனது மேற்கண்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 22:02, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]