பேச்சு:புகையிலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகையிலை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
புகையிலை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சான்று தேவையா?[தொகு]

தேவையானவற்றிற்கு மேற்கோள் இணைத்துள்ளேன். ஆனால், 'புகையிலை' என்ற பெயருக்கு மேற்கோள் தேவையா? //இதனைப் புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இது புகையிலை என்னும் பெயரைப் பெற்றது.[சான்று தேவை]// இது ஒரு காரணப்பெயர் என்பது புரிகிறதுதானே? @Dineshkumar Ponnusamy:--கலை (பேச்சு) 11:00, 16 ஏப்ரல் 2017 (UTC)

நீக்கிவிட்டேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:35, 17 ஏப்ரல் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புகையிலை&oldid=2367568" இலிருந்து மீள்விக்கப்பட்டது