பேச்சு:பி. எஸ். கைலாசம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது கருத்துகள்:

  • இந்தியாவில் ஒருவரின் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்படுகிறது என்றால், அவர் குறிப்பிடத் தகுந்தவர் எனக் கருதலாம்.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த தமிழர் எனும் வகையிலும் இவரை குறிப்பிடத்தக்கவராகக் கருதலாம்.
  • இவரின் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்ட தகவலை கட்டுரையில் குறிப்பிட்டால் குறிப்பிடத்தக்கவரா? எனும் கேள்வி எழாது!
  • இவரால் தீர்ப்பளிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க வழக்குகள் குறித்த தகவல்களையும் சேர்த்தால், கட்டுரை மேலும் சிறப்படையும்.

@ செம்மல்... என்னால் இயன்றளவு உரைத்திருத்தம் செய்துள்ளேன். எனது கருத்துகள் தங்களுக்கு உதவும் என நம்புகிறேன். வேறு ஏதேனும் உதவி தேவையெனில் கேளுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:44, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]

@ பயனர்:AntanO... என்னால் இயன்றளவு முன்னேற்றங்கள் செய்துள்ளேன். நீக்குக வார்ப்புருவினை இப்போது அகற்றலாமா என்பதனை பரிசீலிக்கக் கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தன்மைக்கு ஏற்ப மாற்றியதற்கு நன்றி செல்வசிவகுருநாதன். --AntanO 19:21, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:21, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பி._எஸ்._கைலாசம்&oldid=2003758" இலிருந்து மீள்விக்கப்பட்டது