பேச்சு:பிரெடரிக், வேல்சு இளவரசர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் இளவரசரின் முழுமையான வாழ்க்கை பதியப்பட வேண்டும். தற்போது இவரை ஒரு துடுப்பாட்டக்காரராக மட்டும் நோக்கி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.--இரவி (பேச்சு) 06:58, 26 சூன் 2014 (UTC)[பதிலளி]

இறப்பு: மார்ச்சு 20 1751.

1773 இல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்??? - இந்தப் பிழையான செய்தியை நீக்கியுள்ளேன்--நந்தகுமார் (பேச்சு) 07:41, 26 சூன் 2014 (UTC)[பதிலளி]