பேச்சு:பிரான்சியத் தமிழர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரான்ஸ் தமிழர், பிரெஞ்சுத் தமிழர் - எது சரி? இரண்டாவது அதிகப்புழக்கத்தில் இருக்கிறது என நினைக்கிறேன்.--Ravidreams 20:09, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பிரெஞ்சுத் தமிழர் சரியான பதம்.--Kanags 20:33, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மேற்சொன்ன எனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். மன்னிக்கவும். குழப்பமாக இருக்கிறது. பிரான்சியத் தமிழர் சரியாக இருக்கலாம்.--Kanags 23:59, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பிரான்சியத் தமிழர் என்று இது வரை நான் கேள்விப்பட்டதில்லை. இது போல் நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? பிரெஞ்சு மொழி, பிரெஞ்சு நாட்டவர் என்று சொல்வது போல் பிரெஞ்சுத் தமிழர் என்று சொல்வது சரியாக இருக்கலாம்--Ravidreams 00:37, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]