பேச்சு:பிரானூர்
Appearance
'கோயில்கோடை' என்பது 'கோயில்கொடை' என இருக்கவேண்டும் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் 09:51, 12 பெப்ரவரி 2012 (UTC)
- திருத்தம் ஆச்சு நன்றி ! எனது பங்களிப்புகளில் உள்ள குறைகளை தாங்களே நேரடியாக திருத்தம் செய்யலாமே!--ஸ்ரீதர் /பேசுக 13:06, 12 பெப்ரவரி 2012 (UTC)
எனக்கு உறுதியாகத் தெரிந்தால் திருத்திவிடுவேன். உறுதியாகத் தெரியாத நிலையில் கருத்தைக் கேட்கிறேன். தகவல் பிழை என்னால் ஏற்படுதலை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை! --மா. செல்வசிவகுருநாதன் 13:33, 12 பெப்ரவரி 2012 (UTC)
Start a discussion about பிரானூர்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பிரானூர்.