பேச்சு:பிரம்மபுத்திரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


@Kurumban: கட்டுரை ஏற்கனவே 4000+ பைட்டு அளவு இருந்ததால், நீங்கள் மேலும் கூடுதலாக 9,000 பைட்டு அளவைச் சேர்த்தாலே கட்டுரை போட்டிக் கணக்கில் வரும். தகவல் பெட்டி, மேற்கோள்கள், பட்டியல்கள், அட்டவணைகள் போன்ற பகுதிகள் கணக்கில் கொள்ளப்படாது என்பதால் இன்னும் கூடுதலாகவும் பைட்டுகளைச் சேர்க்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 22:04, 20 மே 2018 (UTC)