பேச்சு:பிரம்மபுத்திரா ஆறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மபுத்திரா ஆறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையின் அளவு[தொகு]

@Kurumban: கட்டுரை ஏற்கனவே 4000+ பைட்டு அளவு இருந்ததால், நீங்கள் மேலும் கூடுதலாக 9,000 பைட்டு அளவைச் சேர்த்தாலே கட்டுரை போட்டிக் கணக்கில் வரும். தகவல் பெட்டி, மேற்கோள்கள், பட்டியல்கள், அட்டவணைகள் போன்ற பகுதிகள் கணக்கில் கொள்ளப்படாது என்பதால் இன்னும் கூடுதலாகவும் பைட்டுகளைச் சேர்க்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 22:04, 20 மே 2018 (UTC)[பதிலளி]