பேச்சு:பிணவறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரையின் தலைப்பின் அமரர் என்பதற்கான சொல் இறந்தவர் என்பதைக் குறிப்பிட்டாலும் அமரர் என்பது தமிழ்ச் சொல்லாகத் தெரியவில்லை. பார்க்க: தமிழ் இணைப்பல்கலைக்கழக விளக்கம். இந்தக் கட்டுரைத் தலைப்பை பிணவறை அல்லது சவக்கிடங்கு என்கிற தலைப்பிற்கு மாற்றம் செய்வதே சிறந்தது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:29, 21 பெப்ரவரி 2011 (UTC)

ஆம் உடன்படுகிறேன். “அமரர்” என்பது மிகைச்சொல்/குழூஉக்குறி. எனவே நாம் பயன்படுத்தத்தேவைல்லை. பக்கத்தை மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 00:35, 21 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிணவறை&oldid=699719" இருந்து மீள்விக்கப்பட்டது