பேச்சு:பிஜாப்பூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எது சரி? கட்டுரையில் இவை மூன்றும் உள்ளன: பிஜப்பூர், பீஜப்பூர், பிஜாப்பூர்--நந்தகுமார் (பேச்சு) 17:09, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ಬಿಜಾಪುರ என்பது இதன் கன்னடப் பெயர். இதற்கு பிஜாப்பூர என தமிழ் எழுத்துகளில் வருகிறது. இறுதி எழுத்தான ர என்பது ர் என நினைக்கிறேன். இந்தியிலும் கூட இறுதி எழுத்தை ர (அ) என முடித்துவிட்டு மெய்யெழுத்தாக ர் எனப் படிப்பார்களாம். எனவே, இவ்வூரில் பெயர் பிஜாப்பூர் என்றோ பிஜாப்புரா (பிஜாப்புரம்) என்றோ இருக்க வேண்டும். நம் ஆட்கள் இதை எப்படி ஒலிப்பார்கள் எனத் தெரியாததால் எல்லாவற்றையும் குறிப்பிட்டுவிட்டேன். நம்மாட்கள் பீஜப்பூர் என்பார்களோ? :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:17, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
வரலாற்று பாடத்தில் பீஜப்பூர் என்று படித்ததாக நினைவு--நந்தகுமார் (பேச்சு) 17:23, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிஜாப்பூர்&oldid=1691249" இலிருந்து மீள்விக்கப்பட்டது