பேச்சு:பிக்மி மனிதர்கள்
Appearance
இது பிக்மி என்றல்லவா ஒலிக்கப்பட வேண்டும்?--சிவக்குமார் \பேச்சு 06:16, 23 மே 2012 (UTC)
- பழைய தமிழ் அறிவியல் நூல் ஒன்றில் பிக்மைஸ் என்று பன்மைபட இது குறிப்பிடப்பட்டிருந்தது. சரியான ஒலிப்பை உறுதிப்படுத்தினால் மாற்றிவிடலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:05, 23 மே 2012 (UTC)
பிக்மி என்பதுதான் சரி. ஆதாரம்:
pyg·my [pígmee] or pig·my [pígmee] noun (plural pyg·mies) (plural pig·mies) 1. offensive term: an offensive term for somebody who is of shorter than average height 2. offensive term: an offensive term that insults somebody's importance, knowledge, or ability
adjective
of small breed: belonging to a small breed (sometimes offensive)
a pygmy hippopotamus
[14th century. Via Latin pygmaei (plural) < Greek pugmaios (singular) "dwarfish" < pugmē "distance from the elbow to the knuckles"] Microsoft® Encarta® 2009.--பாஹிம் (பேச்சு) 00:45, 24 மே 2012 (UTC)
- மிக்க நன்றிகள் சிவக்குமார் மற்றும் பாஹிம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:58, 24 மே 2012 (UTC)