பேச்சு:பார்வதி ஓமனகுட்டன்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy in topic Untitled
Untitled
[தொகு]பார்வதி ஓமனகுட்டன் பிறப்பு டிசம்பர் 20. 1987 என்று முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையினுள் கோட்டயத்தில் ஜூலை 13, 1987 அன்று பிறந்தார் என்றிருக்கிறது. இவருடைய உண்மையான பிறந்த நாள் எது?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:58, 30 சூலை 2011 (UTC)
- திருத்தியுள்ளேன். முக்கியமான தகவலாயிற்றே! :P -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:21, 6 சூன் 2012 (UTC)