பேச்சு:பார்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG பார்வதி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இப்பெயரைக் கொண்டவர்கள் பாறுவதி என்று எழுதும் வழக்கமும் இருந்திருக்கிறது. 1923 இலும் 1935 இலும் யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்ட காணி உறுதிகளிரண்டில் இவ்வழக்கத்தைக் காண முடிந்தது.--பாஹிம் (பேச்சு) 02:57, 25 பெப்ரவரி 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பார்வதி&oldid=1810559" இருந்து மீள்விக்கப்பட்டது