பேச்சு:பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயில்[தொகு]

புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத்திருவிழாவும் (தமிழ்ப்பல்கலக்கழகம், தஞ்சாவூர், 1992, ப.63) என்னும் நூலில் வரிசை எண்.51இல் இதனை கும்பகோணம் முத்துபிள்ளை மண்டபம் பாடகச்சேரி இராமலிங்க சுவாமி கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். (முத்துப்பிள்ளை மண்டபம் என்பது முதப்பிள்ளை மண்டபம் என்று நூலில் காணப்படுகிறது). --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:14, 21 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]