உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பதேஹ்பூர் சிக்ரி சட்டமன்றத் தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு

[தொகு]

பதஹ்பூர் என்றல்லவா மொழியப்படுகிறது?--பாஹிம் (பேச்சு) 13:33, 7 செப்டம்பர் 2015 (UTC)

தமிழில் எழுதுவோர் இப்படியே எழுதி வந்துள்ளனர். Fatehpur-ஃபதேஹ்பூர். எனக்கு அரபு உச்சரிப்பெல்லாம் தெரியாது. சரியான பெயருக்கு மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:40, 7 செப்டம்பர் 2015 (UTC)
கிட்டத்தட்ட ஒரே ஒலிப்பாக இருப்பதால் தமிழ் எழுத்துகளில் பதஃபூர் என்றே சொல்லலாமே. --மதனாகரன் (பேச்சு) 13:47, 7 செப்டம்பர் 2015 (UTC)