பேச்சு:பணவீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பணவீக்கம் என்ற பிரதான கட்டுரையில் சேர்த்தல்[தொகு]

இந்தக் கட்டுரை, பணவீக்கத்தினால் ஏற்படக்கூடிய தீமைகளைச் சொல்வதால், பணவீக்கத்தின் தீமைகள் என்ற தலைப்பில் தனியானதொரு கட்டுரைக்கான அவசியம் இல்லையென நம்புகிறேன். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கங்களை பணவீக்கம் என்ற கட்டுரையோடு சேர்த்துவிட பரிந்துரை செய்கிறேன். நன்றி. --Tharique 21:42, 28 சூன் 2011 (UTC)

நன்றி தாரிக், இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:53, 28 சூன் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பணவீக்கம்&oldid=804728" இருந்து மீள்விக்கப்பட்டது