பேச்சு:பக்கவாத்தியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பரிந்துரை[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பை பக்கவாஜ் என மாற்றலாம் என்பது எனது பரிந்துரை. கருநாடக இசையுலகில் பக்கவாத்தியம் எனும் சொல்லாடல், இசை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து துணைக் கருவிகளையும் குறிக்கிறது. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:06, 11 சூன் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பக்கவாத்தியம்&oldid=3444602" இலிருந்து மீள்விக்கப்பட்டது