பேச்சு:நோய்த்தடுப்பு

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//நோய்த் தடுப்பு என்பது ஒரு மனிதனின் நிர்பீடனத் தொகுதியானது ஏதேனுமொரு நோய்த் தடுப்பு ஊக்கிக்கு எதிராக பலப்படுத்தப்படும் ஒரு செயற்பாடாகும்.// என்பதை நோய்த் தடுப்பு என்பது ஒரு மனிதனின் நிர்பீடனத் தொகுதியானது ஏதேனுமொரு பிறபொருளெதிரியாக்கிக்கு பலப்படுத்தப்படும் ஒரு செயற்பாடாகும். என மாற்றினால் மிகப் பொருத்தமாக இருக்குமெனக் கருதுகின்றேன். கருத்துக் கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:11, 20 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]

நோய்த்தடுப்பு, குறிப்பிட்ட எதிர்ப்பிகளுக்கு (பிறபொருளெதிரியாக்கி) எதிரானதாகவும், குறிப்பிட்ட எதிர்ப்பி பங்கேற்காத பொதுவானதாகவும் இருக்கலாம். எனவே, எழுதியுள்ளது சரியே என்பது என்னுடையக் கருத்து.--நந்தகுமார் (பேச்சு) 04:58, 20 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]