பேச்சு:நெடுங்கை வேண்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்புள்ள தேனியாருக்கு வணக்கம். நெடுங்கை ஊர் அன்று. நீண்ட கை. கொடையாளிகளின் கை நீண்டிருக்கும். நீளும். திருத்துங்கள். பெருஞ்சாத்தனின் ஊர் பிடவூர். அன்புள்ள --Sengai Podhuvan 12:15, 23 அக்டோபர் 2011 (UTC)