நெடுங்கை வேண்மான்
Appearance
நெடுங்கை வேண்மான் நெடுங்கை என்ற ஊரை [1] ஆண்டவன். சோழநாட்டு பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என இவன் போற்றப்படுதலால் நெடுங்கை என்னும் ஊர் பிடவூர் என்று அழைக்கப்பட்டது என்றறியலாம். அன்றியும் நெடுங்கை என்பதை வழங்கும் நீண்ட கை எனவும் கொள்ளலாம். [2] [3]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ இக்கால நெடுங்கூர் இந்த ஊரா என ஆராயப்பட வேண்டும்
- ↑ சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! - புறம் 395 - ↑ சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது. புறம் 395 கொளுக்குறிப்பு