பேச்சு:நீள் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணியன், இத்தீவு நீளமானதாக இருப்பதால் லோங் தீவு எனப் பெயர் வந்ததற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா? ஆங்கில விக்கியிலும் அதைப்பற்றி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. Lange Eylandt என்ற எசுப்பானியச் சொல்லில் இருந்து வந்திருக்கலாம். ஏதும் ஆதாரம் இல்லாவிட்டால் இக்கட்டுரைத் தலைப்பை லாங் தீவு (ஈழ வழக்கு: லோங் தீவு) என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 01:46, 20 செப்டம்பர் 2014 (UTC)

கனக்சு, நான் அதிகம் சிந்திக்காது மொழிமாற்றம் செய்து விட்டேன். இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டபிறகு, இணையத்தில் தேடியபோது இதன் பின்னணி நீளமான தீவை ஒட்டியே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

The island was named after another island in the Adriatic Sea called Dugi Otok in Croatian (Isola Lunga in Italian) which was a possession of the Venetian Republic at the time, and is now a part of modern day Croatia.

Isola Lunga என்ற இத்தாலியப் பெயருக்கு நீளமான தீவு என்றே பொருள் (கூகிள் translate படி). நீங்கள் குறிப்பிட்டுள்ள Lange Eylandt என்ற எசுப்பானியச் சொல்லின் பொருள் தெரியவில்லை. இது காரணப்பெயராக இருக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உணர்கிறேன். இருப்பினும் கட்டுரையை லாங் தீவு / லோங் தீவு என மாற்ற எனக்கு தயக்கமேதும் இல்லை.--மணியன் (பேச்சு) 07:54, 20 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீள்_தீவு&oldid=1726021" இருந்து மீள்விக்கப்பட்டது