பேச்சு:நீலகிரி சோலைக்கிளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

இக்குருவி நீலமலையிலுள்ள சோலைக்காடுகளில் மட்டுமே காணப்படும் ஓர் அகணியப் பறவையினம்; இதன் இன்னொரு வழங்கு பெயரான குட்டை இறக்கையன் (White-bellied shortwing) என்பது இவ்விரு முக்கிய கையேடுகளில் [1] [2] பயன்படுத்தப்பட்டு உள்ளது; இருப்பினும், இதன் ஆங்கிலப் பெயரிலேயே Nilgiri Sholakili என்று சோலை குறித்த சொல் வருவதாலும் விலங்கியல் பெயரும் Sholicola major என்று உள்ளதாலும் இக்குருவியின் பெயரை நீலகிரி சோலைக்கிளி என்றே குறிப்பிடல் சரியாக இருக்கும்.--PARITHIMATHI (பேச்சு) 06:01, 20 மே 2021 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 182:1. பி. என். எச். எஸ்.
  2. க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 122 (242)