பேச்சு:நிதி அறிவுத்திறன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

financial literacy என்பதற்கு இது சரியான தலைப்பா? --Natkeeran 16:38, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தகவல் அறிதிறன் என்பதையும் நோக்குக. --Natkeeran 16:39, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]


food literacy, health literacy ஆகியவை தொடர்புடைய கருத்துருக்கள். --Natkeeran 16:40, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

எழுத்தறிவு என்பது literacy. ஆகவே நிதியறிவு, உணவறிவு, நலத்தறிவு (உடல்நலத்தறிவு, உளநலத்தறிவு) என்று வெறும் அறிவு என்பதைச் சேர்த்தால் போதும். உணவுத்தேரறிவு உணவுச்சத்தறிவு என்றும் கூறலாம். உணவொழுக்கம், உணவுரவு (உணவைப்பற்றிய தெளிந்த அறிவு). என்றும் பிறவற்றைச் சுட்டலாம். --செல்வா 18:05, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

information literacy என்பதை தகவல் அறிதிறன் என்று நீங்கள் பரிந்துரைத்ததைக் கவனிக்க. மேலும் "literacy is the ability to understand and use reading, writing, speakingand other forms of communication as ways to participate in society and achieve one’s goals and potential." என்று கூறப்படுகிறது. எனவே அறிவு என்று பொதுச் சொல்லால் சுட்டுவதில் பொபொருள் வேறுபாடு இல்லை. அறிவுத்திறன் என்பதும் intelligence என்பதையே சுட்டுகிறது. --Natkeeran 23:38, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]