பேச்சு:நாராயணன் என்ற சொற்பொருள்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by ~2025-50838-4 in topic புத்தகம்
| இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 30, 2011 அன்று வெளியானது. |
புத்தகம்
[தொகு]எனக்குத் தெரிந்து நீரில் அயணம் (தூக்கம்) செய்வதால் தமிழில் நாராயணன் என்று பெயர் வந்ததாக படித்தேன். புத்தகம் மறந்துவிட்டது. விக்கியர்க்கு யாருக்கேனும் தெரிந்தால் புத்தகத்தின் பெயரை சேருங்கள். தென்காசி சுப்பிரமணியன் 10:46, 29 நவம்பர் 2011 (UTC)