பேச்சு:நாதன் ஹௌரிட்சு
Appearance
நாதன் ஹௌரிட்சு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
நாதன் ஹௌரிட்சு என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஆத்திரேலியா உலகக்கிண்ண அணி 2011இல் காணப்படக்கூடிய பெயர்களுக்கும் 2011 உலகக்கிண்ண அணி பிரதான கட்டுரையில் உள்ள பெயர்களுக்கும் இடையில் சிறிய வேறுபாடு காணப்படுகின்றது. ஆங்கில விக்கியில் மூலத்தை அடிப்படையாகக் கொண்டே துடுப்பாட்ட வீரர்களை நான் செய்து வருகின்றேன். இதனை சற்று பரிசீலித்து சரிசெய்துவிடுங்கள். --P.M.Puniyameen 04:12, 25 பெப்ரவரி 2011 (UTC)