நாதன் ஹௌரிட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாதன் ஹௌரிட்சு
Nathan Hauritz 3.jpg
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் நாதன் மைக்கல் ஹௌரிட்சு
பட்டப்பெயர் ஹொரி
பிறப்பு 18 அக்டோபர் 1981 (1981-10-18) (அகவை 38)
வொண்டாய் குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
வகை பந்துவீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 390) நவம்பர் 3, 2004: எ இந்தியா
கடைசித் தேர்வு அக்டோபர் 9, 2010: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 147) மார்ச்சு 22, 2002: எ தென்னாபிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி சூன் 24, 2010:  எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2001–06 குயின்ஸ்லாந்து புளு
2006– நிவ் சவ்த் வேல்ஸ் புளு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 17 57 66 152
ஓட்டங்கள் 426 334 1,362 1,070
துடுப்பாட்ட சராசரி 25.05 23.85 20.32 20.18
100கள்/50கள் 0/2 0/1 1/4 0/1
அதிக ஓட்டங்கள் 75 53* 146 53*
பந்து வீச்சுகள் 4,200 2,676 12,714 7,251
இலக்குகள் 63 63 154 176
பந்துவீச்சு சராசரி 34.98 33.58 42.05 32.00
சுற்றில் 5 இலக்குகள் 2 0 3 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/53 4/29 5/39 4/29
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 24/– 37/– 54/–

திசம்பர் 10, 2010 தரவுப்படி மூலம்: Cricket Archive

நாதன் மைக்கல் ஹௌரிட்சு: (Nathan Michael Hauritz, பிறப்பு: அக்டோபர் 18, 1981) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர். வொண்டாய் குயின்ஸ்லாந்தில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, நியூ சவ்த் வேல்ஸ் புளு துடுப்பாட்ட அணி, குயின்ஸ்லாந்து பிராந்திய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதன்_ஹௌரிட்சு&oldid=2215333" இருந்து மீள்விக்கப்பட்டது