பேச்சு:நாணயம் சுண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாணயத்தைச் சுண்டுதல் என்றோ காசைச் சுண்டுதல் என்றோ இருந்தால் நன்றாக இருக்கும். நாணயச் சுண்டல் என்றால் ஏதோ நேர்மையான சுண்டல் என்பது போன்ற பொருளைத் தருகின்றது. சுண்டுதல் என்பது சற்று நீளமாக இருந்தாலும் சுண்டல் என்பது வற்றிக் குறைதல் அல்லது ஒரு உணவு வகை போன்றவற்றைச் சுட்டுவது போல உள்லது. சில நேரங்களில் இப்படி இரட்டுற பொருள் கொள்ளும் வாய்ப்பு இருக்கும் என்றாலும், எங்கெல்லாம் கூடுமோ அங்கெல்லாம், தவிர்க்க முற்படலாம். --செல்வா 01:39, 21 சனவரி 2011 (UTC)[பதில் அளி]

நாணயத்தைச் சுண்டுதல் என்பது தலைப்புக்கு எடுப்பாக இராது. மேலும், நாணயச் சுண்டல் பேச்சு வழக்கில் உண்டு தானே?--Kanags \உரையாடுக 01:52, 21 சனவரி 2011 (UTC)[பதில் அளி]