பேச்சு:நவகண்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவகண்டம் என்பது உடலையே ஒன்பது துண்டுகளா வெட்டுவதல்ல உடலின் ஒன்பது இடத்தில் உள்ள ரத்தநாளப் பாதைகளை அறுத்துக் கொள்வது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரிபார்க்க வேண்டும்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:34, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

அரிகண்டம் பக்கத்தில் எழுதிய குறிப்பு

@Email2murali: நண்பரே, இக்கட்டுரையில் நவகண்டம் பற்றியே எழுதியுள்ளீர்கள். தலைப்பு அரிகண்டம் என்றாலும் அதையொட்டி கட்டுரை செல்லவில்லை. அரிகண்டம் - கண்டத்தை அரிந்து கொள்ளல். அதற்கும் நவகண்டம் எனும் ஒன்பது நாளங்களை அரிந்து கொள்ளுதலுக்கும் வேறுபாடு உள்ளது. இக்கட்டுரையை நவகண்டம் கட்டுரையுடன் இணைக்க கோருகிறேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:39, 22 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நவகண்டம்&oldid=2109100" இலிருந்து மீள்விக்கப்பட்டது