பேச்சு:நன்னீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்னீரா நன்நீரா?--ரவி 16:18, 3 ஜனவரி 2008 (UTC)

நன்னீர், எங்கேயோ பார்த்த ஞாபகம்

wi
n
d

வினோத் 16:21, 3 ஜனவரி 2008 (UTC)

நன்னீர் என்று இருத்தல் வேண்டும். அல்லது நன் நீர் என்று இருத்தல் வேண்டும்--செல்வா 17:46, 3 ஜனவரி 2008 (UTC)

இளநீர், இளனீர் எது சரி?--Kanags \பேச்சு 08:27, 4 ஜனவரி 2008 (UTC)

kanags, இளநீர் சரி. ண்+ந = ண்ண, ன்+ந=ன்ன என்று ஆகும். கண்ணீர், தண்ணீர், நன்னாள், நன்னோக்கு போன்ற சொற்களைப் பார்க்கலாம். இளம்+நீர் = இளநீர் தான். --ரவி 13:46, 4 ஜனவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நன்னீர்&oldid=213013" இருந்து மீள்விக்கப்பட்டது