பேச்சு:நந்தன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள சண்முகம்! தமிழ் இலக்கியம் காட்டும் நந்தன், 'வரலாற்று மன்னன்' என்பதைக் காட்ட ஆங்கிலக் கட்டுரை அடிக்குறிப்பாக இணைக்கப்பட்டிருந்தது. அதனை நீக்கியிருக்கிறார்கள். தமிழ்க் கட்டுரையில் அது தெரியவில்லை. தெரியும்படி காட்டவேண்டுமே என்ன செய்யலாம். --Sengai Podhuvan (பேச்சு) 21:50, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் ஐயா, பொதுவாக விக்கிப்பீடியா கட்டுரைகளை மற்ற திட்டத்திலோ அல்லது அதே திட்டத்திலோ மேற்கோளாக பயன்படுத்துவதில்லை. எனவேதான் அதனை நீக்கினேன், இப்போதைக்கு அந்த ஆங்கில விக்கி கட்டுரையை உள்ளிணைப்பாக கொடுத்துள்ளேன், சரியா ஐயா? . வேறு எதேனும் ஆதாரம் கிடைத்தால் சேர்க்கலாம் --சண்முகம்ப7 (பேச்சு) 04:27, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
நன்றி சண்முகம். இப்போதைக்கு இருக்கட்டும். தமிழில் தனநந்தன் கட்டுரை உருவாகும்போது அதனை இணைத்துக்கொள்ளலாம். --Sengai Podhuvan (பேச்சு) 06:42, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நந்தன்&oldid=1279721" இலிருந்து மீள்விக்கப்பட்டது