பேச்சு:நகம் கடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இக்கட்டுரையை மேற்கோள்களுடன் மேம்படுத்த உள்ளேன். அதற்கிடையில் கட்டுரையை நீக்கி விடாதீர்கள். நன்றி. --Chandravathanaa 08:35, 3 சூன் 2011 (UTC)

வேலை நடந்து கொண்டிருப்பின் {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} அல்லது {{inuse}} வார்ப்புருக்களைக் கட்டுரையின் மேல் இட்டு விடுங்கள். இவ்வார்ப்புருக்கள் இருந்தால், நிருவாகிகள் அவற்றை நீக்க மாட்டோம். கட்டுரை முழுமையடைந்த பின்னர் இவற்றை நீக்கிவிடலாம்--சோடாபாட்டில்உரையாடுக 08:38, 3 சூன் 2011 (UTC)
வார்ப்புருக்கள் இடுவது இக்கட்டுரையைப் பார்க்கும் பிறரும் இக்கட்டுரையைத் தொகுத்து (மேற்கோள்களிட்டு) உதவுவர் என்பதற்காகவே. மேலும் நான் இட்ட வார்ப்புருக்கள் கட்டுரை நீக்கத்தை வலியுறுத்துவன அல்ல. அவை மேற்கோளில்லை என்று சுட்டிக்காட்டுவன மட்டுமே. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:17, 3 சூன் 2011 (UTC)நன்றி இருவருக்கும்.--Chandravathanaa 10:28, 3 சூன் 2011 (UTC)

  • எனக்கும் நகம் கடிக்கும் பழக்கமிருக்கிறது. இதனால் அடிக்கடி நகச்சுற்று வந்து அவதிப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் இந்தப் பழக்கம் இன்னும் என்னிடம் தொடர்கிறது. எனவே நகம் கடித்தலுக்கான பாதிப்புகளைத் தனித்தலைப்புகளில் தரலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:04, 3 சூன் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நகம்_கடித்தல்&oldid=834952" இருந்து மீள்விக்கப்பட்டது