பேச்சு:தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவகோட்டை தமிழிசை மாநாடு 1941இல் நடைபெற்றது.(சான்று: D.V.பாலகிருஷ்ணன் எழுதிய "எம்.கே.டி.பாகவதர் இசையும் வாழ்க்கையும்" புத்தகத்தில் 58ஆவது பக்கத்தில் புகைப்படத்துடன் குறிப்பிட்டப்பட்டுள்ளது) இங்கே 1942யென தவறாக உள்ளது, தயவுகூர்ந்து இந்த தலைப்பை மாற்றவும். −முன்நிற்கும் கருத்து Kalilash PL (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Natkeeran: இதை பற்றி தங்களுடைய கருத்தை தெரிவியுங்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:45, 10 சூலை 2020 (UTC)Reply[பதில் அளி]