உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தேசிய மக்கள் தொகை பதிவேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடிமக்கள் --> குடியிருப்போர்

[தொகு]

வணக்கம் , இக்கட்டுரையில் நான் செய்துள்ள தொகுப்பு சற்று குழப்பமாக இருக்கலாம் . அதனால் , அதன் ஆங்கில மூலத்தை இங்கு இடுகிறேன் . "As per Section 14A of the Citizenship Act 1955 as amended in 2004, it is compulsory for every citizen of the country to register in the National Register of Indian Citizens (NRIC). The creation of the National Population Register (NPR) is the first step towards preparation of the NRIC. Out of the universal dataset of residents, the subset of citizens would be derived after due verification of the citizenship status. Therefore, it is compulsory for all usual residents to register under the NPR." ஆக , தேசிய மக்கட்தொகை பதிவேட்டின் நோக்கம் , இந்தியர்களை பதிவு செய்வதல்ல . இந்தியாவில் வசிப்பவர்களை பதிவுசெய்வது . --Commons sibi (பேச்சு) 12:23, 17 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]