பேச்சு:தேங்காய் நண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நண்டுதானே?[தொகு]

DNA-structure-and-bases.png தேங்காய் நண்டு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரையில் 'நண்டுகள் போன்றவை' என்றுள்ளது. இவை நண்டுகள்தானே? -- சுந்தர் \பேச்சு 15:38, 1 ஏப்ரல் 2009 (UTC)

நண்டுதான் சுந்தர் கட்டுரையில் திருத்தியுள்ளேன்--கார்த்திக் 18:22, 2 ஏப்ரல் 2009 (UTC)
நன்றி கார்த்திக். -- சுந்தர் \பேச்சு 05:31, 3 ஏப்ரல் 2009 (UTC)

தேங்காய் நண்டானது, நண்டு போன்று தோற்றமளித்தாலும், உள்வரிசை Anomura இன் கீழ் வருவதனால், அது உண்மையான நண்டு அல்ல என ஆங்கிலக் கட்டுரை கூறுகின்றது. அது சரியாகவே இருக்குமெனத் தோன்றுகின்றது. Brachyura] எனும் உள்வரிசைக்குள் அடங்குவையே உண்மையாக நண்டுகள் என நினைக்கின்றேன். (முன்னர் படித்தது அத்தனையும் நினைவில் இல்லை). :( --கலை (பேச்சு) 13:27, 31 ஆகத்து 2012 (UTC)