பேச்சு:தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைகள் மிகவும் அழகாக உள்ளன ஆனால் பாடசாலையின் படங்களையும் இணைத்தானல் மிகவும் அழகாக இருக்கும். --Niwesh (பேச்சு) 11:49, 30 அக்டோபர் 2012 (UTC)

தலைப்பு[தொகு]

கல்லூரியின் இணையத்தளம், பெயர்ப்பலகை, முத்திரை என்பன தெல்லிப்பழை என்றே குறிப்பிடுகின்றன. பார்க்க: தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, யாழ்/தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி --Anton (பேச்சு) 12:50, 30 அக்டோபர் 2012 (UTC)

மாற்றியாச்சு--சங்கீர்த்தன் (பேச்சு) 14:22, 30 அக்டோபர் 2012 (UTC)