பேச்சு:தெருப் பாடகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//பெரும்பாலும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் இத்தொழிலைச் செய்கின்றனர்.//

பரப்புரை செய்வோர், வளரும் இசைக்கலைஞர்கள், hippieகளும் இவ்வாறு தெருக்களில் பாடும் வழக்கம் கொண்டுள்ளனர். கட்டுரையில் உலக நோக்கும் இருக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்--இரவி (பேச்சு) 06:33, 14 மார்ச் 2012 (UTC)

நீங்கள் சொல்வது கவனிக்கத்தக்கது. தொழில்முறை தெருப் பாடகரை மனதில் கொண்டு கட்டுரையைத் துவக்கினேன். உரை முன்னேற்றம் குறித்து மேலும் சிந்தித்து கட்டுரையை விரிவுபடுத்துகிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:28, 14 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தெருப்_பாடகர்&oldid=1063047" இலிருந்து மீள்விக்கப்பட்டது