பேச்சு:தெமர்லோ நகரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

15 ஆகத்து 2011‎-இல் தெமர்லோ எனும் நகரத்தின் பெயரில் கட்டுரை உருவாக்கி இருக்கிறார்கள். அப்போது அதை விக்கித்தரவு உருப்படி பகுதியில் Temerloh District என்பதில் இணைத்து உள்ளார்கள்.

பின்னர் தெமர்லோ எனும் நகரத்தின் பெயரில் கட்டுரை தயாரித்துப் பதிவு செய்யும் போது தெமர்லோ மாவட்டம் என்பதற்கு (Redirect) இட்டுச் செல்கிறது. ஆகவே தெமர்லோ நகரம் எனும் பெயரில் கட்டுரையை உருவாக்க வேண்டி உள்ளது.. நன்றி.--Ksmuthukrishnan (பேச்சு) 08:43, 6 மே 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தெமர்லோ_நகரம்&oldid=3426593" இலிருந்து மீள்விக்கப்பட்டது