கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெகிடி (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Untitled
தெகிடி என்பதற்கு என்ன பொருள் ? என்ன மொழி ? உள்ளூர் slangஆ ?--மணியன் (பேச்சு) 03:22, 2 மார்ச் 2014 (UTC)
தெகிடி என்றால் சூதாட்டம் என்று முகநூலில் யாரோ விளக்கிக் கொண்டிருந்தனர். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:52, 2 மார்ச் 2014 (UTC)