பேச்சு:தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் எவ்வளவு முயன்றும் என் கணீணியில் உள்ள புகைப்படத்தை என் கட்டுரையுடன் இணைக்கமுடியவில்லை. எளிதான வழி சொல்லவும்.

இடது புறத்தில் உள்ள மெனுவில் “கருவிப் பட்டை” பகுதியில் ”கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அது வழியாகப் பதிவேற்றலாம். பதிவெற்றியபின் படத்தை, கட்டுரையில் இணைக்க இங்குள்ள வழிமுறைகளைக் காணலாம்--சோடாபாட்டில்உரையாடுக 08:39, 20 பெப்ரவரி 2012 (UTC)