உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தி. சதாசிவ ஐயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. சதாசிவ ஐயர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரை என்னால் உருவாக்கப்பட்டது. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் என் பாட்டனார் ஆவார். அவரது பெயரில் சாதிப் பெயர் உள்ளது. தமிழ் விக்கியின் கொள்கைப்படி சாதிப்பெயர் நீக்கப்பட வேண்டும். ஆனால் அவரது பெயரில் சாதிப் பெயர் நீக்கப்பட்டால் அடையாளம் தெரியாமல் போய்விடும். அதனை நானோ குடும்பத்திலுள்ள எவருமோ விரும்பவில்லை. ஆகவே கட்டுரையை நீக்கி விடவும். நன்றி.--UKSharma3 03:12, 13 மார்ச் 2017 (UTC)

தலைப்பு மாற்றம் அவசியமில்லை. இங்கு சாதிப் பெயர் வலிந்து திணிக்கப்படவில்லை. இவர் இப்படித்தான் அன்று தொட்டு அழைக்கப்படுகிறார். கட்டுரை நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை.--Kanags \உரையாடுக 06:53, 13 மார்ச் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தி._சதாசிவ_ஐயர்&oldid=2200914" இலிருந்து மீள்விக்கப்பட்டது