பேச்சு:திருவிளையாடல் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG திருவிளையாடல் புராணம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இக்கட்டுரைய திருவிளையாடற்புராணம் என்ற தலைப்பிற்கு மாற்றலாம் என்று எண்ணுகிறேன். அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 10:53, 4 திசம்பர் 2010 (UTC)

திருவிளையாடல் புராணம் என்று எழுதுவதே சிறப்பு.--Kanags \உரையாடுக 10:56, 4 திசம்பர் 2010 (UTC)

சரி. மாற்றிவிடுகிறேன். அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 11:01, 4 திசம்பர் 2010 (UTC)

கட்டுரையாளர் சஞ்சீவி. அவரது கருத்தையும் அறிந்து மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 11:04, 4 திசம்பர் 2010 (UTC)

புணர்ச்சி விதிப்படி நீங்கள் சொல்வது சரி .ஆனால் கூறியபடி அழகுச்சிறப்பு கருதி புணர்ச்சியை விட்டுவிடுவதில் ஏதும் தவறுளதோவென இலக்கணவல்லுனர் யாரும் கருத்துக் கூறினால் விக்கியில் தொடரும் பயணத்திற்குத் துணையாயிருக்கும்.

புணர்ச்சி விதிப்படி நீங்கள் சொல்வது சரி சூரியப்பிரகாஷ் .ஆனால் கனகு கூறியபடி அழகுச்சிறப்பு கருதி புணர்ச்சியை விட்டுவிடுவதில் ஏதும் தவறுளதோவென இலக்கணவல்லுனர் யாரும் கருத்துக் கூறினால் விக்கியில் தொடரும் பயணத்திற்குத் துணையாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 23:14, 4 திசம்பர் 2010 (UTC)