பேச்சு:திருவில்லிபுத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png திருவில்லிபுத்தூர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தமிழ்நாட்டின் பல ஊர்கள் தவறாக எழுதப்படுகின்றன. இது தெரியாமல் நிகழ்வதே எனினும் பரவலாக உள்ளது வருத்தத்திற்குரியது. வில்லி”ப்”புத்தூரான் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். வில்லி” ”புத்தூர் அல்ல. ப் வர வேண்டுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 10 திசம்பர் 2012 (UTC)