பேச்சு:திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

24 டிசம்பர் 2016[தொகு]

24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய நந்தி என்ற நிலையில் முக்கியத்துவம் கருதி இரு கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இப்பதிவு தொடர்பாக மேற்கொண்டு விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:54, 28 திசம்பர் 2016 (UTC)[பதில் அளி]