பேச்சு:திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பணி[தொகு]

இன்று (14 டிசம்பர் 2017) சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்படுகின்றன. தற்போது கோயிலில் திருப்பணி நடைபெற்று வருவதைக் காணமுடிந்தது. வாய்ப்பிருப்பின் குடமுழுக்கிற்குப் பின்னர் புதிய புகைப்படங்களும், கூடுதல் விவரங்களும் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:27, 14 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]