பேச்சு:திருப்பூர் குமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போராட்ட தேதி[தொகு]

போராட்டம் நடந்த தேதி 1932 ஜனவரி 10? அல்லது 11?. திருப்பூர் குமரன் மரணமடைந்த தேதி ஜனவரி 11. ஆனால் அவர் மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டது ஜனவரி 10 ல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர் அடிபட்ட போராட்ட தேதி எது?

--Kuzhali.india (பேச்சு) 08:49, 10 சூலை 2014 (UTC)

அமுதசுரபியின் திருப்பூர் குமரன் கட்டுரையின் தகவல்படி தேதி சேர்க்கப்பட்டது. --Kuzhali.india (பேச்சு) 08:48, 30 சூலை 2014 (UTC)