பேச்சு:திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயிலின் பெயர்[தொகு]

இக்கோயில் கல்யாண ரெங்கநாதர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. உள்ளூரிலும் இவ்வாறே அழைக்கப்படுகிறது. பெயர்ப்பலகையிலும், கோயில் வளாகத்திலும் கல்யாண ரெங்கநாதர் என்றே பயன்படுத்தப்படுகிறது. ஆதலால் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:58, 12 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தற்போது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், முன்பு பதிவில் இருந்த புகைப்படங்களும் உரிய தலைப்புகள் கொடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரிசையில் தரப்பட்டுள்ளன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:26, 12 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]