பேச்சு:திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 26 பிப்ரவரி 2017
24 டிசம்பர் 2016
[தொகு]24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரவு நேரமாகிவிட்டதால் தெளிவான புகைப்படம் எடுக்கமுடியவில்லை. பின்னர் தெளிவான படம் எடுக்கப்பட்டு, சேர்க்கப்படும். தொடர்ந்து விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:37, 28 திசம்பர் 2016 (UTC)
26 பிப்ரவரி 2017
[தொகு]26 பிப்ரவரி 2017 அன்று காலையில் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படங்கள் தற்போது இப்பதிவில் சேர்க்கப்பட்டன. பழைய, இருட்டில் (என்னால்) எடுக்கப்பட்ட தெளிவற்ற படங்கள் நீக்கப்பட்டன.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:55, 10 மார்ச் 2017 (UTC)